Tuesday, September 2, 2014

85 RRR ஊழியர்களுக்கு பணி நியமனம் வழங்கிட இலாக்கா உத்திரவு !

85  RRR  ஊழியர்களுக்கு பணி  நியமனம் வழங்கிட இலாக்கா உத்திரவு  !

ஏற்கனவே விடுபட்ட 85 RRR  ஊழியருக்கு பணி  நியமனம் வழங்க சென்னை  உயர் நீதிமன்றம் கடந்த 20.06.2014 இல்  இலாக்காவுக்கு உத்திரவிட்டது உங்களுக்குத்  தெரியும். 

இந்த உத்திரவின் மீது  SLP  மேல் முறையீடு செய்ய நம்முடைய இலாக்காவில் தீர்மானித்து , அது குறித்து சட்ட அமைச்சகத்தின் ஒப்புதல் பெற கோப்புகள் அனுப்பப்பட்டன. இதில் ஆன கால தாமதம்,  RRR ஊழியர்களுக்கு சாதகமானது. 

எனவே CONTEMPT  PETITION  FILE  செய்து உறுத்து  ஆணை பெற்றதால் , வேறு வழியின்றி  WP  NO . 16041/2014 இல்  வழக்கு நடத்திய 85 RRR ஊழியர்களுக்கும்   உடனடி பணி  நியமனம் வழங்கிட இலாக்கா உத்திரவிட்டுள்ளது. இது  தனியே வேறு வழக்கு தொடர்ந்தவர்களுக்கு செல்லுபடியாகாது என்று அறிவிக்கப் பட்டுள்ளது.


உத்திரவு நகலை கீழே பார்க்கவும் :-

விடாது போராடி  வெற்றி பெற்ற  RRR  ஊழியர்களுக்கு நம்  கடலூர்   அஞ்சல் மூன்று சங்கத்தின் வாழ்த்துக்கள் !
 
 
 
 
 
 


 
 
 
 
 
 

 
 
 
 

Wednesday, February 12, 2014

நாடு தழுவிய மாபெரும் வேலைநிறுத்தம்! வெற்றி!

நாடு தழுவிய மாபெரும் வேலைநிறுத்தம்!வெற்றி!

       புதிய பென்ஷன் திட்டம் ரத்து,50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் சுமார் 12 லட்சம்  மத்திய அரசு ஊழியர்களும், மாநில அளவில் சுமார் 1.5 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில்  கலந்து கொண்டனர். கடலூர் கோட்டத்தில் வரலாறு காணாத அளவில் மிக பெருவாரியான தோழர்கள் கலந்து கொண்டு வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர்.அவர்களுக்கு நம் புரட்சி கலந்த வாழ்த்துக்களும், வணக்கமும் உரித்தாகட்டும்!. அதன் ஒரு பகுதியாக கடலூர் கோட்ட JCA சார்பாக 12-02-2014 அன்று சிதம்பரம் தலைமை அஞ்சலகத்தில் மாபெரும் வேலை நிறுத்த கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் காட்சிகள் சில:-
தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம்,மூன்று கடலூர் கோட்டத்தின் உதவி செயலர்
தோ.B .செந்தில் குமார் அவர்கள் உரைஆற்றுகிறார்கள்.

அனைத்திந்திய  அஞ்சல் ஊழியர் சங்கம்,நான்கு  கடலூர் கோட்டத்தின் 
உதவி செயலர் 
தோ.தில்லை வேலன்  அவர்கள் உரைஆற்றுகிறார்கள்.

அனைத்திந்திய  அஞ்சல் ஊழியர் சங்கம்,மூன்று   கடலூர் கோட்டத்தின் செயலர் (Elected )
 தோ.P  .ரவி அவர்கள் ஆர்பாட்ட உரைஆற்றுகிறார்கள். 

வேலை நிறுத்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள்!


Tuesday, February 4, 2014

ஏழாவது ஊதியக்குழு அமைக்கப்பட்டுள்ளது!NFPE இயக்கத்தின் மற்றுமொறு மாபெரும் வெற்றி!

Prime Minister Approves Composition of 7th Central Pay Commission 
Under the Chairmanship of Justice Ashok Kumar Mathur, 
Retired Judge of the Supreme Court and Retired Chairman, 
Armed Forces Tribunal
The Finance Minister Shri P. Chidambaram has issued the following statement:

“The Prime Minister has approved the composition of the 7th Central Pay Commission as follows:

1. Shri Justice Ashok Kumar Mathur - Chairman

(Retired Judge of the Supreme Court and Retired

Chairman, Armed Forces Tribunal)

2. Shri Vivek Rae - Member (Full Time)

(Secretary, Petroleum & Natural Gas)

3. Dr. Rathin Roy - Member (Part Time)

(Director, NIPFP)

4. Smt. Meena Agarwal - Secretary

(OSD, Department of Expenditure,

Ministry of Finance)”

Source : PIB Release, 4 February, 2014